என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் யுவராஜ் சிங், ஹர்மன்ப்ரீத் பெயரில் கேலரிகள் திறப்பு
    X

    முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் யுவராஜ் சிங், ஹர்மன்ப்ரீத் பெயரில் கேலரிகள் திறப்பு

    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..

    இந்நிலையில், முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டது.

    Next Story
    ×