என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு எதிராக கே.கே.ஆர். பேட்டிங் தேர்வு
    X

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு எதிராக கே.கே.ஆர். பேட்டிங் தேர்வு

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்தில் உள்ளது.
    • சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வெங்கடேஷ் அய்யர் இடம் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×