என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு
- புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2ஆவது இடத்தில் உள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் 8ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 32ஆவது போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
மெக்கர்க், அபிஷேக் பொரேல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்சார் படேல், ஸ்டப்ஸ், அஷுடோஸ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ்:-
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜுரெல், ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஆர்ச்சர், சந்தீப் சர்மா, தேஷ்பாண்டே.
Next Story






