என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: ஆர்சிபி-க்கு எதிராக சிஎஸ்கே பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2025: ஆர்சிபி-க்கு எதிராக சிஎஸ்கே பந்து வீச்சு தேர்வு

    • புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
    • சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.

    ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி:-

    ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, படிக்கல், படிதர், ஷெப்பர்டு, ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, லுங்கி நிகிடி, யாஷ் தயாள்.

    சிஎஸ்கே அணி:-

    ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.

    Next Story
    ×