என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு

    • புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 9ஆவது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் டாஸ் ரகானே வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-

    சென்னை:

    ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா, அன்ஷுல் காம்போஜ்.

    கொல்கத்தா:

    குயின்டான் டி காக், சுனில் நரைன், ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

    Next Story
    ×