என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 4:42 PM IST

      ஆகாஷ் தீப்-ஐ ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

    • 25 Nov 2024 4:37 PM IST

      மும்பை இந்தியன்ஸ் அணி தீபக் சாஹரை ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 4:34 PM IST

      முகேஷ் குமாரை ஆர்.டி.எம்.-இல் ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

    • 25 Nov 2024 4:26 PM IST

      புவனேஷ்வர் குமாரை ஆர்.சி.பி. அணி ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 4:24 PM IST

      ஜெரால்டு கோட்ஸியை ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

    • 25 Nov 2024 4:21 PM IST

      துஷார் தேஷ்பாண்டேவை ரூ. 6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

    • 25 Nov 2024 4:11 PM IST

      டெனோவன் ஃபெராரியா UNSOLD

    • 25 Nov 2024 4:08 PM IST

      அலெக்ஸ் கேரி UNSOLD ஆனார்.

    • 25 Nov 2024 4:07 PM IST

      ஜோஷ் இங்லிஸ்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 4:04 PM IST

      இந்திய வீரர் கே.எஸ். பரத் UNSOLD

    Next Story
    ×