என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிக்கெட்டை சந்தித்த கால்பந்து... ஜெர்சிகளை மாற்றிக்கொண்டு வீரர்கள் எடுத்த புகைப்படம் வைரல்
    X

    கிரிக்கெட்டை சந்தித்த கால்பந்து... ஜெர்சிகளை மாற்றிக்கொண்டு வீரர்கள் எடுத்த புகைப்படம் வைரல்

    • மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
    • அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.

    அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    Next Story
    ×