என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் கேங்ஸ்டர் ஆகியிருப்பேன் - பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்
    X

    கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் கேங்ஸ்டர் ஆகியிருப்பேன் - பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்

    • பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
    • 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

    கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×