என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொல்லார்ட் - விராட் கோலி
    X
    பொல்லார்ட் - விராட் கோலி

    3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    மும்பை:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×