என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி
By
மாலை மலர்28 May 2018 1:38 PM GMT (Updated: 28 May 2018 1:38 PM GMT)

ஐபிஎல் 2018 சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதுடன் 8 கோப்பைகளை கைப்பற்றி கேப்டன் சாம்பியனாக உள்ளார் எம்எஸ் டோனி. #MSDhoni
இந்திய அணியின் ராசியான கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்எஸ் டோனி. இந்தியாவிற்கு இரண்டு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். கேப்டன் பதவியில் பல்வேறு சாதனைகளை படைத்த எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சாதனைகளை படைத்து வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கிய காலத்தில் இருந்தே அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரை மூன்று முறை வென்றுள்ளது. அத்துடன் இல்லாமல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை இரண்டு முறை வென்றுள்ளது. இதன்மூலம் 8 முறை சாம்பியன் பட்டம் வென்று வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறார்.

டோனி தலைமையில் இந்தியா 2007-ல் டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018-ல் ஐபிஎல் கோப்பையையும், 2010, 2014-ல் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளது.2013-ம் ஆண்டு ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்தியா வென்றுள்ளது.

Next Story
×