என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் மீண்டும் சூப்பர் ஃபார்ம்- எம்எஸ் டோனிக்கு பாராட்டு தெரிவித்த வாட்சன்
Byமாலை மலர்22 May 2018 9:26 AM GMT (Updated: 22 May 2018 9:26 AM GMT)
ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பான ஃபார்முக்கு வந்ததற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு ஷேன் வாட்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018
ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 ஆட்டத்தில் 9-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அனுபவ வீரரான ஷேன் வாட்சன் 13 ஆட்டத்தில் 438 ரன்கள் குவித்தார். அதேபோல் முக்கியமான ஆட்டத்தில் பந்து வீசி அணியின் வெற்றிக்கு தேவையான விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கடந்த வரும் ஆர்சிபிக்காக விளையாடிய இவரை சென்னை அணி ஏலம் எடுத்தது. 36 வயதான வாட்சன் மீது கேப்டன் டோனி நம்பிக்கை வைத்து தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கினார். டோனியின் நம்பிக்கையை வீணடிக்காமல் வாட்சன் அசத்தினார்.
தனது ஃபார்முக்கு எம்எஸ் டோனிதான காரணம் என்று கூறிய வாட்சன், அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாட்சன் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். என்னுடைய ரோல் போலவோ தொடர் முழுவதும் தொடக்க பேட்ஸ்மேன் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் எப்போதெல்லாம் டோனிக்கு தேவையோ அப்பதெல்லாம் எனக்கு குறிப்பிட்ட ஓவர்கள் வீசும் வாய்ப்பை அளித்தார். டி20 கிரிக்கெட் என்பது அனுபவம் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை’’ என்றார்.

Next Story
×