என் மலர்

  செய்திகள்

  தரவரிசையில் கோலிக்கு சரிவு
  X

  தரவரிசையில் கோலிக்கு சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி (776 புள்ளி) முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். #ViratKohli
  20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி (776 புள்ளி) முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் சரியாக ஆடாததால் கோலிக்கு இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாபர் அசாம் (786 புள்ளி) முதலிடத்திற்கும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் (784 புள்ளி) 2-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். 
  Next Story
  ×