என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நம்ப வைத்து ஏமாற்றுவார்கள் தி.மு.க.வை நம்பாதீங்க- விஜய்
    X

    நம்ப வைத்து ஏமாற்றுவார்கள் தி.மு.க.வை நம்பாதீங்க- விஜய்

    • வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
    • 11 நிமிடம் வரை பேசிய விஜய் மத்திய அரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார்.

    புதுச்சேரி :

    புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் பேசியதாவது:-

    * த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த புதுச்சேரி அரசு, முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    * கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு புதுச்சேரி அரசு நன்றாக பாதுகாப்பு கொடுப்பதாகவும், இதைப் பார்த்து தமிழ்நாட்டு முதலமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும்.

    * ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    * புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன். திமுகவை நம்பாதீங்க. அவர்கள் நம்பவைத்து ஏமாற்றிவிடுவார்கள் என்றார்.

    பொதுக்கூட்டத்திற்கு 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 11 நிமிடம் வரை பேசிய விஜய் மத்திய அரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×