என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான்: திறப்பு விழாவிற்கு முன்பே மழை வெள்ளத்தில் அடித்துசெல்லபட்ட நெடுஞ்சாலை
    X

    ராஜஸ்தான்: திறப்பு விழாவிற்கு முன்பே மழை வெள்ளத்தில் அடித்துசெல்லபட்ட நெடுஞ்சாலை

    • ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

    கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Next Story
    ×