என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
    • திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது

    கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து, முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்து வருகின்றனர்.

    நேற்று காலை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அது வெறும் புரளி என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×