என் மலர்
இந்தியா

56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
- 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.
- தேர்தல் நடைபெறும் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதசேம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






