என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி பயணம்: பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு
Byமாலை மலர்5 July 2023 4:30 AM GMT
- சந்திரபாபு நாயுடன் கடந்த மாதம் அமித் ஷாவை சந்தித்து பேசினார்
- இரண்டு நாள் பயணமாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி செல்கிறார்
ஆந்திர பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும சந்திக்க இருப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு அமித் ஷா மற்றும் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×