என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்ட்: ஹெலிகாப்டர் விபத்து - 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
    X

    உத்தரகாண்ட்: ஹெலிகாப்டர் விபத்து - 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

    • ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    Next Story
    ×