என் மலர்
செய்திகள்

அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி
மக்கள் நலம் சார்ந்த கண்ணோட்டத்தோடு கடமையாற்ற வேண்டும் - புதிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை
மக்கள் நலம் சார்ந்த கண்ணோட்டத்தோடு கடமையாற்ற வேண்டும் - புதிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
புதுடெல்லி:
2017ம் ஆண்டில் ஐஏஎஸ் படிப்பை நிறைவு செய்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை அதிகாரிகளாக பணிபுரிந்து வருபவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, மக்கள் நலம் சார்ந்த கண்ணோட்டத்தோடு கடமையாற்ற வேண்டும் என புதிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Next Story






