என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

    • மன்னார்குடி பஸ் நிலையத்தில் நின்றிருந்தவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் மன்னார்குடி பஸ் நிலையத்தில் நின்று இருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தபோது கேரளா மூணாம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணாமலை செட்டி தெருவை சேர்ந்த சசி (48) வாணக்கார தெரு பிரபாகரன் (38) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் சாரணர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×