என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  X

  பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை படத்தில் காணலாம்.

  ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்
  • புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

  திருப்பூர் :

  திருப்பூர் ரெயில்வே போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார்நேற்று மதியம் 3.30 மணிக்குதிருப்பூர் ரெயில் நிலையத்தில்சோதனை மேற்கொண்டனர்.அப்போது புதுடெல்லியில்இருந்து திருவனந்தபுரம்நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்வந்தது.

  ரெயிலின் பொதுப்பெட்டியில் கழிப்பிடம் அருகேகேட்பாரற்று ஒரு மூட்டைகிடந்தது. அதை கைப்பற்றிஉள்ளே பார்த்தபோது 6 கிலோபுகையிலை பொருட்கள் இருந்தது. அதை யார் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள்.

  Next Story
  ×