என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
விளாத்திகுளம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ.
Byமாலை மலர்3 Aug 2023 2:20 PM IST
- விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த நாகரெட்டி என்பவரது மகன் நாகராஜன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
- டாக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகில் திட்டங்குளம், கழுகாசலபுரம் சாலையில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகரெட்டி என்பவரது மகன் நாகராஜன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற மார்கண்டேயன் எம்.எல்.ஏ., உடனடியாக அந்த வாலிபரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் டாக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story
×