என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடி காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாடு: விஜய் வசந்த் பங்கேற்பு
    X

    வாக்குச்சாவடி காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாடு: விஜய் வசந்த் பங்கேற்பு

    • பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசியில் நடைபெற்ற தென்காசி விருதுநகர் மாவட்ட வாக்குச்சாவடி காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாட்டில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×