என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜய் வசந்த் தலைமையில் நடைபெற்ற வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
- நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், தளவாய் சுந்தரம் உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






