என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் நாசம்
- விருத்தாசலம் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், பாஸ்கர், ரமேஷ் ஆகியோரது வீட்டில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் 3 வீடுகளும் எரிந்து நாசமானது.
இதனால் 3 குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
Next Story






