என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் வடக்கு மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு
    X

    பண்ருட்டியில் ஐ.ஜி. கண்ணன் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    பண்ருட்டியில் வடக்கு மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு

    • முழு அடைப்புபோராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
    • வர்த்தக சங்கமுகர்களைஅழைத்துப் பேசிகுறைகள் கேட்டார்.

    கடலூர்:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரிசுரங்க விரிவாக்பணிக்காக விளை நிலங்களை கையகப்ப டுத்து வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்புபோராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டியில்வடக்கு மண்டல ஐஜி கண்ணன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில்ஆய்வு செய்தார். வேலூர்டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா,இன்ஸ்பெக்டர்கள்கண்ணன்,நந்தகுமார்,ராஜதாமரைபாண்டியன்,ரவிச்சந்திரன்ஆகியோரிடம்ஆலோசனை நடத்தினார்.வர்த்தக சங்கமுகர்களைஅழைத்துப் பேசிகுறைகள் கேட்டார்.போலீசார் மற்றும் வியாபாரி களுடன் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். ஐ.ஜி. கண்ணன் செயல்பாட்டால் வியாபாரி கள் நிகழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×