என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தாய்- மகன் விஷம் குடித்து தற்கொலை
  X

  தாய்- மகன் விஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வயது முதிர்வால்உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவல்லியை பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்க்கு வந்த ரவிச்சந்திரன் நேற்று இரவு குருணை மருந்தைதாய் கோமலவள்ளிக்கு கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • காலையில் வெகுநேர மாகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தே கமடைந்த அக்கம்ப க்கத்தினர் சென்று பார்த்த போது ரவிச்சந்திரன், கோமளவள்ளி இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  மன்னார்குடி:

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜீயர்தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்ச ந்திரன் (55) என்பவர் தனது தயார் கோமளவள்ளியுடன் (81) வாடகை வீட்டில் வசித்து வந்தார். திரும ணமான ஆகாத இவர் ஆயக்காரன்புலம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

  வயது முதிர்வால் உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவல்லியை பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்க்கு வந்த ரவிச்சந்திரன் நேற்று இரவு குருணை மருந்தைதாய் கோமலவள்ளிக்கு கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  காலையில் வெகுநேர மாகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தே கமடைந்த அக்கம்ப க்கத்தினர் சென்று பார்த்த போது ரவிச்சந்திரன், கோமளவள்ளி இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னா ர்குடி போலீசார் உடல்க ளை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

  Next Story
  ×