search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூடலூரில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • கூடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • நகர மன்ற உறுப்பினர்கள் அவர்களது கருத்துக்களையும், நகர மன்ற தலைவி அவரது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

    ஊட்டி:

    கூடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அவர்களது கருத்துக்களையும் நகர மன்ற தலைவி அவரது கருத்துக்களையும் பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனி, நகர துணைச் செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் பொருளாளர் தமிழ்ழகன், நகர் மன்ற தலைவர் பரிமளா , நகர்மன்ற உறுப்பினர்கள் வெண்ணிலா, சத்தியசீலன், ஆபீதா, தனலட்சுமி, மும்தாஜ், உஷா, நிர்மல், கவுசல்யா, சகுந்தலா, இளங்கோ,ஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×