என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திட்டக்குடியில் ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்9 Sep 2023 9:34 AM GMT

- ராஜேந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராம நத்தம், மங்களூர் வட்டார கல்வி அலுவல கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ெஜய பால் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், துணைச் செயலாளர் வாசுகி, மகளிர் வலை யமைப்பு அமுதா, பொரு ளாளர் சுரேஷ், இயக்கப்புர வலர் ராஜேந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×