என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சென்னை மழை
  X
  சென்னை மழை

  சென்னையில் திடீரென பெய்த மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ஜன.16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என கூறியிருந்தார்.
  சென்னை:

  சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது.

  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும்.  மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.  சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்துள்ளது.
  Next Story
  ×