என் மலர்
செய்திகள்

நாராயணசாமி
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பு- நாராயணசாமி
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்கள் உயிரிரை மாய்த்துக் கொள்ளும் நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது. மாணவர்கள் விரோதப்போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
நீட் தேர்வை ரத்த செய்து செண்டாக் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story