என் மலர்

  செய்திகள்

  மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து விஷால் வாழ்த்து தெரிவித்தார்.
  X
  மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து விஷால் வாழ்த்து தெரிவித்தார்.

  ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால், ஏற்கனவே அரசியலில் இருப்பதாக கூறினார்.
  சென்னை:

  மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்றது.

  நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நேற்று மாலை முக.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

  பின்னர் பத்திரிகையாளர்களிடம் விஷால் அளித்த பேட்டி பின்வருமாறு:-

  தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

  சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்றார்.
  Next Story
  ×