என் மலர்

  செய்திகள்

  யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
  X

  யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  மதுரை:

  மதுரை யாகப்பா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அந்தப்பகுதியில் மிட்டாய் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுஜாதா (வயது 42).

  நேற்று இரவு இவர் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென்று சுஜாதா அணிந்திருந்த  நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

  இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×