என் மலர்

    செய்திகள்

    மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார்: டி.டி.வி ஆதரவாளர் புகழேந்தி
    X

    மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார்: டி.டி.வி ஆதரவாளர் புகழேந்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனனை, அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்று டி.டி.வி தினரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
    சென்னை:

    ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், மதுசூதன், டி.டி.வி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோரிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மதுசூதனன் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி தினரன் ஆதரவாளர், மதுசூதனனை தோற்கடிக்க அமைச்சர் ஜெயக்குமாரே போதும் என்று கூறியுள்ளார். இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    Next Story
    ×