என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
    X

    பண்ருட்டியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    • பண்ருட்டியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறுவத்தூர் பகுதியில்அரசு அனுமதியின்றி போதை பொருட்கள் பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கிடைத்தது.

    இதன் பேரில்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் வைத்துஇருந்த 20 பாக்கெட்டு போதை பொருட்களை பறிமுதல்செய்தனர். பின்னர் விற்பனை செய்தசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தபரந்தாமன் (37),ராமலிங்கம் (55)ஆகிய இருவரை புதுப்பேட்டைபோலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×