என் மலர்

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    திமுக ஆட்சிக்கு வந்தபின் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்- முக ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்றேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    * திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்றேன்.

    * மாணவனாக இருந்தபோது மாணவர்களை ஒன்று திரட்டி இந்திக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினேன்.

    * திமுக ஆட்சிக்கு வந்தபின் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

    * நிறைவேற்ற முடியும் என்ற வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளன.

    * பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, பால் லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும்.

    * ஆவின் பால் விலையை குறைப்போம் என்றார்கள்; ஆனால் செய்யவில்லை.

    * கேபிள் கட்டணத்தை குறைத்ததா அதிமுக அரசு?

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×