என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சன சேவை.
    • திருநாள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம். அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 19 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி நாளை விடியற்காலை 4.32 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: விசாகம் காலை 11.14 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநாள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம். அலங்காரம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சன சேவை. ராமேசுவரம் சுவாமி, வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. கோவை கோனியம்மன் தீர்த்தம், யாளி வாகனத்தில் பவனி, திருவாரூர் தியாகராஜர் வீதி உலா. ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-தெளிவு

    மிதுனம்-நேர்மை

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-பரிவு

    கன்னி-புகழ்

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-ஓய்வு

    தனுசு- பக்தி

    மகரம்-சலனம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-இன்பம்

    Next Story
    ×