என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    • மதுரையில் இன்மையில் நன்மை தருவார் கேடய சப்பரத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 6 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி நண்பகல் 1.10 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.57 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்தர மோட்சம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் விழா தொடக்கம். மதுரையில் இன்மையில் நன்மை தருவார் கேடய சப்பரத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - உயர்வு

    மிதுனம் - கடமை

    கடகம் - உண்மை

    சிம்மம் - வரவு

    கன்னி - உழைப்பு

    துலாம் - கடமை

    விருச்சிகம் - செலவு

    தனுசு - களிப்பு

    மகரம் - புகழ்

    கும்பம் - பொறுப்பு

    மீனம் - மகிழ்ச்சி

    Next Story
    ×