என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • அருணாச்சல நாயகர் சந்நிதி மேல்மலையில் கிரிவலம்.
    • தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, தை 11 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி இரவு 11.56 மணி வரை பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: புனர்பூசம் காலை 9.13 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுர்ணமி, தைப்பூசம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் சந்நிதி மேல்மலையில் கிரிவலம். கோவை, பழனி கோவில்களில் முருகப்பெருமான் தேரோட்டம். சேந்தனார் நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-பயிற்சி

    கடகம்-நலம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-பாராட்டு

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- கண்ணியம்

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-ஆதரவு

    மீனம்-மேன்மை

    Next Story
    ×