என் மலர்

  சினிமா

  இயக்குனருக்கு பதிலடி கொடுத்த நடிகர்
  X

  இயக்குனருக்கு பதிலடி கொடுத்த நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர்.
  சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர். தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகரை அணுகி கதை சொல்லி இருக்கிறாராம் இயக்குனர். 

  கதையை கேட்ட நடிகர் கோடியில் சம்பளம் கேட்டாராம். இதற்கு இயக்குனர் அதிர்ச்சியாகி நெருங்கியவர்களிடம் நடிகரை பற்றி அதிக சம்பளம் கேட்கிறார் என்று சொல்லி வருகிறாராம்.

  இதையறிந்த நடிகர், நானும் இப்போது தயாரிப்பு கம்பெனி வைத்திருக்கிறேன். எனக்காக அவர் முதல் படத்திற்கு வாங்கின சம்பளத்தை பெற்றுக் கொண்டு படத்தை இயக்குவாரா? அவரும் இப்போது அதிக சம்பளம் வாங்குகிறார் தானே? என்று பதிலடி கொடுத்திருக்கிறாராம். 
  Next Story
  ×