என் மலர்
நிலச்சரிவு சம்பவத்தை அறிந்து வருத்தம்... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

நிலச்சரிவு சம்பவத்தை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனேயே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு, நிவாரண உதவிகளை வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story






