என் மலர்
மீட்பு பணிகளில் இந்திய ராணுவம்:நிலச்சரிவில்... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
மீட்பு பணிகளில் இந்திய ராணுவம்:
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தை சேர்ந்த 225 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 122 காலாட்படை பட்டாலியன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதற்காக கண்ணூர் மையத்திலிருந்து 4 குழுவினர் வயநாடு புறப்பட்டது.
Next Story






