என் மலர்
நிலச்சரிவு மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஐந்து... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
நிலச்சரிவு மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அமைத்துள்ளார். கேரளா மாநில வனத்துறை அமைச்சர் ஏகே சசீந்திரன் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பணிகளை சென்றடைந்த நிலையில், அமைச்சர் ராமசந்திரன் கடணப்பள்ளி விரைவில் சம்பவ இடத்திற்கு விரைகிறாரப். இவர்களுடன் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர், சிறுபான்மை மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் ஆகியோர் விரைவில் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர்.
Next Story






