டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-04-17 13:06 GMT   |   Update On 2024-04-17 13:06 GMT
  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
  • இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேட்ரிட்:

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.

இதில் காஸ்பர் ரூட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News