மொபைல்ஸ்

இந்தியாவில் இரு கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்

Published On 2024-03-14 13:24 GMT   |   Update On 2024-03-14 13:24 GMT
  • இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். கொண்டுள்ளன.
  • இரு மாடல்களிலும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A35 மற்றும் கேலக்ஸி A55 என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A35 மாடலில் எக்சைனோஸ் 1480 பிராசஸர், கேலக்ஸி A55 மாடலில் எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, வீடியோ இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (VDIS), 5MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A55 மாடலில் 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், கேலக்ஸி A35 மாடலில் 8MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.


 

சாம்சங் கேலக்ஸி A55 அம்சங்கள்:

6.6 இன்ச் FHD+ 2340x1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி O HDR டிஸ்ப்ளே

ஆக்டா கோர் எக்சைனோஸ் 1480 பிராசஸர்

AMD எக்ஸ்-க்லிப்ஸ் 530GPU

8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்

128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 6.1

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, OIS

12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

5MP மேக்ரோ கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

யு.எஸ்.பி. டைப் சி

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

 


சாம்சங் கேலக்ஸி A35 அம்சங்கள்:

6.6 இன்ச் FHD+ 2340x1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி O HDR டிஸ்ப்ளே

ஆக்டா கோர் எக்சைனோஸ் 1380 பிராசஸர்

மாலி G68 MP5 GPU

8 ஜி.பி. ரேம்

128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 6.1

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, OIS

8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

5MP மேக்ரோ கேமரா

13MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

யு.எஸ்.பி. டைப் சி

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி A35 ஸ்மார்ட்போன் ஆசம் ஐஸ்புளூ, ஆசம் லிலக் மற்றும் ஆசம் நேவி நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி A55 ஸ்மார்ட்போன் ஆசம் ஐஸ்புளூ மற்றும் ஆசம் நேவி நிறங்களில் கிடைக்கிறது.

விலை விவரங்கள்:

கேலக்ஸி A35 (8 ஜி.பி. +128 ஜி.பி.) ரூ. 30 ஆயிரத்து 999

கேலக்ஸி A35 (8 ஜி.பி. + 256 ஜி.பி.) ரூ. 33 ஆயிரத்து 999

கேலக்ஸி A55 (8 ஜி.பி. + 128 ஜி.பி.) ரூ. 39 ஆயிரத்து 999

கேலக்ஸி A55 (8 ஜி.பி. + 256 ஜி.பி.) ரூ. 42 ஆயிரத்து 999

கேலக்ஸி A55 (12 ஜி.பி. + 256 ஜி.பி.) ரூ. 45 ஆயிரத்து 999

இரண்டு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களும் சாம்சங் ஸ்டோர், சாம்சங் ஆனைலன் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Tags:    

Similar News