வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 அக்டோபர் 2025: கேதார கவுரி விரதம்

Published On 2025-10-21 08:26 IST   |   Update On 2025-10-21 08:26:00 IST
  • அமாவாசை
  • திருத்தணி முருகன் பாலாபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-4 (செவ்வாய்கிழமை)

திதி : அமாவாசை திதி மாலை 5.46 மணிக்கு மேல் பிரதமை திதி

நட்சத்திரம் : சித்திரை நட்சத்திரம் இரவு 11.35 மணிக்கு மேல் சுவாதி நட்சத்திரம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இன்று அமாவாசை

இன்று அமாவாசை. முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். கேதார கவுரி விரதம். வள்ளியூர் முருகன் பவனி. திருத்தணி முருகன் பாலாபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-போட்டி

ரிஷபம்-கவனம்

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-நட்பு

சிம்மம்-சோர்வு

கன்னி-விருத்தி

துலாம்- களிப்பு

விருச்சிகம்-தொல்லை

தனுசு- முயற்சி

மகரம்-பயம்

கும்பம்-பரிசு

மீனம்-விவேகம்

Tags:    

Similar News