புதுச்சேரி

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்த காட்சி.

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-08-27 16:21 IST   |   Update On 2023-08-27 16:21:00 IST
  • எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில்

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி பெங்களூருவை சேர்ந்த தனியார் மென்பொருள் பயிற்சி அளிக்கும் நிறுவனமான எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரமுடியும்.

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Similar News