புதுச்சேரி

ஓய்வூதியம் பெற மீனவர்களுக்கு அடையாள அட்டையை  அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

ஓய்வூதியம் பெற மீனவர்களுக்கு அடையாள அட்டைஅனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-08-27 15:55 IST   |   Update On 2023-08-27 15:55:00 IST
  • துச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்

தொகுதியை சேர்ந்த மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. அனிபால் கென்னடி

எம்.எல்.ஏ. கலந்து

கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க.

தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் நிர்வாகி ரகுராமன்

ஆகியோர் கலந்து

கொண்டனர்.

Similar News