புதுச்சேரி
அபிஷேகபாக்கம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.
- தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
- ஊர் முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ஹேமாமாலனி, முருகன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
சூர்யோதை தொண்டு நிறுவனம் சார்பில் அபிஷேகபாக்கம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழு வருகை வந்து மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினார்கள்.
இதில், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ஹேமாமாலனி, முருகன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சூர்யோதை தொண்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஜெயராஜன், நிர்வாகிகள் புஷ்பராஜ் மற்றும் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமி 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.