உலகம்
null

பாடகி ஷகிராவின் குரலில் மிமிக்ரி செய்த பெண்ணின் வீடியோ- இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது

Published On 2023-04-12 11:42 IST   |   Update On 2023-04-12 12:52:00 IST
  • அர்சுபாத்திமா என்ற பெண் வெளியிட்ட வீடியோவில் ஷகிராவின் குரலில் அவர் பேசியுள்ளார்.
  • வீடியோவில் ஷகிரா மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் எப்படி இருக்கும் என்பது போன்று பேசி அசத்தி உள்ளார்.

பாப் உலகில் பிரபல பாடகியாக திகழும் ஷகிராவை போன்று மிமிக்ரி செய்து ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது. அர்சுபாத்திமா என்ற பெண் வெளியிட்ட அந்த வீடியோவில் ஷகிராவின் குரலில் அவர் பேசியுள்ளார். அதில் ஷகிரா மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் எப்படி இருக்கும் என்பது போன்று பேசி அசத்தி உள்ளார்.

அவரது இந்த வீடியோ சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. சிலர் ஷகிராவின் ஹஸ்கி குரலை அர்சு மிக கச்சிதமாக மிமிக்ரி செய்துள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News